Pasumai Vikatan

சாதனை கட்டுரைகள்

placeholder
பட்டையைக் கிளப்பிய பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ 2015

செப்டம்பர் 25. பசுமை பூத்துக் காட்சி அளித்தது மஞ்சள் மாநகர். ஆம், அன்றுதான் ‘பசுமை விகடன்’ நடத்திய மாபெரும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கின் துவக்க விழா!

placeholder
நல்உணவுத் திருவிழா... நல்ல தொடக்கம்...!

ஜூன் 27-ம் தேதி அடையாறில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

placeholder
மாதம் ` 1,44,000... ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான்!

சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் இருந்தாலும்... அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு... இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது பால்காளான்.

placeholder
பணம் காய்க்கும் பந்தல் காய்கறிகள்...!

'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்தோம்.

புகைப்படத் தொகுப்பு

  • Gallery Slider
  • Gallery Slider
  • Gallery Slider
  • Gallery Slider
  • Gallery Slider
  • Gallery Slider
  • Gallery Slider

வீடியோ

Organized