ஈரோட்டில் பசுமை விகடன் நடத்தும் பசுமை அக்ரி எக்ஸ்போ 2015 கருத்தரங்கு மற்றும் கண்காட்சியை தவத்திரு.பொன்னம்பல அடிகளார் திறந்துவைத்தார். இன்று 25ம் தேதி தொடங்கி வருகிற திங்கட்கிழமை 28ம் தேதி வரை கண்காட்சி நடைபெற உள்ளது.
ஜூன் 27-ம் தேதி அடையாறில் உள்ள டாக்டர்.எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த இவ்விழாவில், தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
சிப்பிக்காளான், பட்டன் காளான், பால்காளான் என காளானில் பல வகைகள் இருந்தாலும்... அறை வெப்ப நிலையிலேயே அதிக நாட்கள் கெடாமல் இருப்பதோடு... இறைச்சிக்கு இணையான சுவை கொடுக்கக்கூடியது பால்காளான்.
'பந்தல்’ விவசாயத்தில் முடிசூடாத மன்னராக அரை நூற்றாண்டு காலம் அசத்தி வரும், பழனிச்சாமியின் வெற்றிச் சூத்திரத்தை அறிந்து கொள்ள... திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகேயுள்ள கேத்தனூர் கிராமத்தில் உள்ள அவரது பண்ணைக்குப் பயணித்தோம்.